பிரசன்னம் தாரும் தேவனே

பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடிவந்தோம்

1. பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேருபன்கள் சேராபன் துதி பாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம் – பிரசன்னம்

2. நீரல்லால் இந்தப் பாரில்
தஞ்சம் வேறோருவருமில்லை
உந்தனின் சமூகத்தால் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடும் – பிரசன்னம்

3. நல்மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் தந்திடுமே – பிரசன்னம்

4. தேவனே உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன் – பிரசன்னம்

5. வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகின்றோம் – பிரசன்னம்



pirasannam tharum thevane

pirasannam tharum thevane
unthdhan samukam tharume
iyesuve unthdhan namaththil
inth neram nangkal kudivanththeாm

1. pakdharkal potrrum natha
parisuthdha thevan neere
kerupankal serapan thuthi padidum
parane nin badham panikinrom – pirachannam

2. narallal inthdhab baril
dhanjcham veroruvarumillai
unthdhanin chamukaththal ilaibbarita
santhdhadham um arul iinththidum – pirachannam

3. nalmeybpar iyesu theva
thunpangkal neekkidume
aathi anbu ennil kunridamal
nilaikka nal arul dhanththidume – pirachannam

4. thevane unthdhan samukam
mun sella vendukiren
perinpam enth nalum pongkitave
ummil makizhnththu nan aananththippen – pirachannam

5. vanaththil thondrum nalil
ummaib pol maritave
aavi aathma thekam macharrathay
kaththita karthdhare kenjsukinrom – pirachannam